களுத்துறை மாவட்டத்தின் 07 கிராம சேவகர் பிரிவுக்கு தனிமைப்படுத்தல் உத்தரவு!!

களுத்துறை மாவட்டத்தின் 07 கிராம சேவகர் பிரிவுக்கு தனிமைப்படுத்தல் உத்தரவு!!


களுத்துறை - பண்டாறகம பகுதியின் 07 கிராம சேவக பிரிவுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் மற்றும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

$ads={2}

அதன்படி, போகஹவத்த, பமுனுமுல்ல 1,பமுனுமுல்ல 2, கிறிமந்துடுவ, கொரவல, அடலுகம மற்றும் கலஹமந்திய போன்ற கிராம சேவக பிரிவுகளுக்கே இவ்வாறு தனிமைப்படுத்தல் உத்தரவ பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post