பொதுமக்களுக்காக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொதுமக்களுக்காக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிவித்தல்!


கொரொனா ஒழிப்புக்காக சுகாதாரப் பிரிவினரால் முன்மொழியப்பட்டுள்ள ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளுக்கு அமைய பொதுமக்கள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு வரும்போதும் அலுவலகத்தினுள் குறைந்தபட்ச அதிகாரிகளினால் சேவை வழங்கப்படும் போதும் ஏற்படக்கூடிய சிரமங்களை கருத்தில் கொண்டு சில மாற்று வழிகளை அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி, தபால் மற்றும் தொலைபேசி ஊடாக மேற்கொள்ளப்படும் பொதுமக்கள் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் மக்கள் தொடர்பு பிரிவு, ஒம்புட்ஸ்மேன் அலுவலகம் மற்றும் ஜனாதிபதி நிதியத்திற்கு பின்வரும் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

$ads={2}

ஜனாதிபதி மக்கள் தொடர்பு பிரிவு - 0114354550/ 0112354550, Fax 011 2348855

ஒம்புட்ஸ்மேன் அலுவலகம் - 0112338073

ஜனாதிபதி நிதியம் - 0112354354, (4800/4814/4815/4818), Fax 011 2331243 

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.