கொரோனா அறிகுறியுடன் தனிமைப்படுத்தலில் இருந்த பெண் உயிரிழப்பு!

கொரோனா அறிகுறியுடன் தனிமைப்படுத்தலில் இருந்த பெண் உயிரிழப்பு!


கொரோனா அறிகுறிகளுடன் கம்பஹா – யக்கல பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய பெண் ஒருவர் கல்கந்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் உயிரிழந்துள்ளார்.


இந்நிலையில் உயிரிழந்தவரது மகளுக்கும் கொரோனா தொற்று இருந்ததால் அவருக்கும் கொரோனா இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகம் வெளியிட்டிருக்கின்றனர்.


மேலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வெறும் 10 நிமிடங்களில் குறித்த பெண் உயிரிழந்திருக்கின்றார்.


$ads={2}


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post