துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாகந்துர மதூஷின் மரணம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாகந்துர மதூஷின் மரணம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!


துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த மாகந்துர மதூஷின் மரணம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.


சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவினால் குறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


$ads={2}


இந்த விடயம் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கையையும் முன்னெடுக்க எதிர்ப்பார்ப்பதாக குறித்த குழுவின் செயலாளர் சுதேஷ் நந்திமால் தெரிவித்துள்ளார்.


எதிர்காலத்தில் இந்த சம்பவம் தொடர்பில் சர்வதேச குழுவிற்கு அறிவிக்கவும் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.