க.பொ.த உயர்தரம் 2020 மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்கள் அனைவரும் கண்டிப்பாக நிரப்ப வேண்டிய ஒன்லைன் படிவம் ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முகமாக இந்த ஒன்லைன் படிவத்தை நிரப்புதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
$ads={2}
படிவத்தினை இந்த இணைப்பின் மூலம் பெற்றுக்கொள்ளுங்கள் – https://info.moe.gov.lk/
குறிப்பு:
மேலுள்ள இணைப்பின் மூலம் இவ்வருடம் க.பொ.த உயர்தரம் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை எடுக்கும் அனைத்து மாணவர்களும் இதனை நிரப்புதல் வேண்டும்.
உங்களுக்கு மேலிருக்கும் இணைப்பினை அடைய முடியாமல் இருந்தால் பின்னொரு நேரம் முயற்சிக்கவும்.