பல அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி வரி குறைக்கப்படவுள்ளது!

பல அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி வரி குறைக்கப்படவுள்ளது!


பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதி வரி இன்று (13) நள்ளிரவில் இருந்து குறைக்கப்பட உள்ளது. 


அதன்படி, டின் மீன் ஒன்றின் ரூ .200 க்கும், ஒரு கிலோ பி-வெங்காயம் ரூ .100 க்கும், ஒரு கிலோ சர்க்கரை ரூ .85 க்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post