அனைத்து சினிமா திரையரங்குகளும் பூட்டு!

அனைத்து சினிமா திரையரங்குகளும் பூட்டு!

நாட்டில் இன்று (15) முதல் இம்மாத இறுதிவரை அனைத்து சினிமா திரையரங்குகளும் மூடப்படும் என தேசிய திரைப்படக் கழகம் அறிவித்துள்ளது.

$ads={2}

2020 அக்டோபர் 31ஆம் திகதி வரை சினிமாக்கள் மூடப்படும் என்று தேசிய திரைப்படக் கழகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய கொரோனா வைரஸ் நிலைமையைக் கருத்தில் கொண்டு சுகாதார அமைச்சகம் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post