அநுராதபுரத்தில் 100 ஜோடிகள் பொலிஸாரால் கைது!


அநுராதபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நட்வடிக்கையின்போது இள வயதுடைய 100 ஜோடிகள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


$ads={1}

கைதான ஜோடிகள் அநுராதபுரம் புனித பூமியில் முறைகேடாக நடந்து கொண்ட குற்றச்சாட்டுக்கு அமைவாகவே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post