ஒன்லைன் மூலம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை பெற்றுக்கொள்ளும் முறை!

ஒன்லைன் மூலம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையை பெற்றுக்கொள்ளும் முறை!


கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்வதன் மூலம் தேர்தல் ஆணையகத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்திற்கு செல்லலாம்.

https://eservices.elections.gov.lk/myVoterRegistration.aspx

பின்னர், உங்கள் தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் வாக்காளர் நிர்வாக மாவட்டம் மற்றும் அதற்கு கீழ் குறிப்பிடப்பட்டுள்ள குறியீட்டை உட்சேர்த்து "வாக்குச்சீட்டு அச்சிடு" என்பதை அழுத்தவும்.
முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post