இதுவரையில் எவரும் செய்யாததை செய்து சாதித்த சஜித்!!!!

இதுவரையில் எவரும் செய்யாததை செய்து சாதித்த சஜித்!!!!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச 2020 பொதுத் தேர்தல் பிரசாரம் சம்பந்தமான 434 கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளதாக தெரியவருகிறது.

இந்த கூட்டங்களில் கலந்துக்கொள்வதற்காக அவர் நாடு முழுவதும் 15 ஆயிரத்து 133 கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்துள்ளார்.
$ads={1}
5 வாரம் என்ற குறுகிய காலத்திலேயே சஜித் பிரேமதாச இந்த கூட்டங்களில் கலந்துக்கொண்டுள்ளதாக கூறப்படுவதுடன் இது நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய சாதனை எனக் கூறப்படுகிறது.
$ads={2}
அரசியல்வாதி என்ற வகையில் தனது கடமை சம்பந்தமாக தனது அர்ப்பணிப்பையும் அதனை செயற்படுத்துவதற்கு தேவையான பலம் தன்னிடம் இருப்பதாகவும் சஜித் பிரேமதாச தனது தேர்தல் பிரசாரம் ஊடாக ஒப்புவித்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post