க. பொ. த சாதாரண பரீட்சை திகதியிலும், முன்றாம் தவணை விடுமுறையிலும் மாற்றம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

க. பொ. த சாதாரண பரீட்சை திகதியிலும், முன்றாம் தவணை விடுமுறையிலும் மாற்றம்!



க.பொ.த சாதாரண தரப் பரீட்சையினை எதிர்வரும் ஜனவரி 18 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை நடாத்தப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் அரச பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை விடுமுறை டிசம்பர் 24 ஆம் திகதி வழங்கப்படும் எனவும் 2021 ஆம் ஆண்டுக்கான புதிய தவணை ஜனவரி 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.