உத்தியோகபூர்வ பொதுத் தேர்தல் 2020 - மாத்தறை மாவட்ட தெவினுவர தொகுதி

உத்தியோகபூர்வ பொதுத் தேர்தல் 2020 - மாத்தறை மாவட்ட தெவினுவர தொகுதி

மாத்தறை  மாவட்ட தெவினுவர தொகுதிக்கான  முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது. 
$ads={1}

 போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 
$ads={2}
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 41,143
ஐக்கிய மக்கள் சக்தி - 9,009 
தேசிய மக்கள் சக்தி - 4,196 
ஐக்கிய தேசிய கட்சி - 517

முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post