PHOTOS: கட்டுப்பாட்டை இழந்து வர்த்தக நிலையம் ஒன்றினுள் சென்ற கார்! கண்டியில் சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

PHOTOS: கட்டுப்பாட்டை இழந்து வர்த்தக நிலையம் ஒன்றினுள் சென்ற கார்! கண்டியில் சம்பவம்!

கண்டி, மெனிக்கின்ன பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றினுள் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.

இன்று (02) அதிகாலை 4 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

அதிஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் இல்லை.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.