இன்று அதிகாலை 5 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் மேல் மாகாணத்தில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையின் போதே 3061 பேருக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி முகக் கவசம் அணியத் தவறிய 2093 பேருக்கும், சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய 968 பேருக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதத்தில் மேல் மாகாணத்தில் 1200 க்கும் மேற்பட்டவர்கள் முகக் கவசம் அணியத் தவறியமைக்காக சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் உள்ளனர்.
கடந்த மாதத்தில் மேல் மாகாணத்தில் 1200 க்கும் மேற்பட்டவர்கள் முகக் கவசம் அணியத் தவறியமைக்காக சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் உள்ளனர்.