ஜீவன் தொண்டமான் ஓர் தேர்தல் வேட்பாளராக தேர்தல் சட்டத்தை மீறவில்லை! -SLPP உறுப்பினர் தெரிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜீவன் தொண்டமான் ஓர் தேர்தல் வேட்பாளராக தேர்தல் சட்டத்தை மீறவில்லை! -SLPP உறுப்பினர் தெரிவிப்பு!

சாகர காரியவசம்
ஆறுமுகம் தொண்டமானின் மகன் ஜீவன் தொண்டமான் தனது தந்தையின் இறுதி சடங்கில் தேர்தல் சட்டத்தை மீறியதில் எவ்வித பிரச்சினையுமில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவத்துள்ளது.

ஜீவன் தொண்டமான் நுவரெலியா மாவட்ட வேட்பாளராக கையொப்பமிடுவதற்கு முன்னர் அவரது தந்தையின் இறுதி சடங்கு இடம்பெற்றதாக கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அவர் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்ட போதிலும் இறுதி சடங்கு நிறைவடையும் வரை வேட்பு மனுவில் கையொப்பமிடவில்லை என செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறான நிலையினுள் தேர்தல் வேட்பாளர் அற்ற ஒருவர் தேர்தல் சட்டத்தை மீறியதாக கூறுவதை நிராகரிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.