அரச ஊழியர்களின் விடுமுறை சம்பந்தமான சுற்றறிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரச ஊழியர்களின் விடுமுறை சம்பந்தமான சுற்றறிக்கை!

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிய காலப்பகுதியில் அரச ஊரியர்கள் பணிக்கு வருவதற்காக வழங்கப்பட்ட பல்வேறுநிவாரணங்கள் நீக்கப்பட்டுள்ளன.

அது தொடர்பான விசேட சுற்றறிக்கையை வெளியிடுவதற்கு அரச நிர்வாக நடவடிக்கை எடுத்துள்ளது.


கடந்த காலங்களில் அரச ஊழியர்களின் ஆடைகள், பணிக்கு செல்லும் நேரம் ஆகிய விடயங்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணத்தைநீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வழமை போன்று நேரத்திற்கு கடமைக்கு சமூமளிக்க வேண்டும். உரிய ஆடைகளை அணிய வேண்டும் எனவும் அமைச்சு வெளியிட்டுள்ளசுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.