ஒரு இலட்சத்தை கடந்தது அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஒரு இலட்சத்தை கடந்தது அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்துள்ளது.

அதேசமயம், 1,700,000 க்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அமெரிக்கா உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் பாதிப்பிலும், இறப்பிலும் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசில் 377,711 கொரோனா தொற்றாளர்களை பதிவு செய்துள்ளது.

அதேபோன்று, ரஷ்யா இதுவரை 3.62 இலட்சம் கொரோனா தொற்றாளர்களை பதிவுசெய்துள்ளது.

ஸ்பெயினில் 2.82 இலட்சத்துக்கும் அதிகமான நோய்த்தொற்றுகள் உள்ளன, ஐக்கிய இராச்சியம் இப்போது 2.61 இலட்சம் கொரோனா நோயாளிகளை நோயாளிகளைக் கொண்டுள்ளது.

உலகம் முழுவதும் சுமார் 5,639,951 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 349,392 ஆக உயர்ந்துள்ளது, அதேசமயம், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,406,838 ஆக அதிகரித்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.