உலகில் மிகவும் வயது முதிர்ந்த பொப் வெயிங்டன் உயிரிழப்பு!

உலகில் மிகவும் வயது முதிர்ந்த பொப் வெயிங்டன் உயிரிழப்பு!

உலகில் மிகவும் வயது முதிர்ந்த நபரான பொப் வெயிங்டன் உயிரிழந்துள்ளார் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவை சேர்ந்த இவர் தனது 112ஆவது வயதில் காலமாகியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நபர் புற்று நோயால்
பாதிக்கப்பட்டிருந்தார் என்பதுடன் சில காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததனை தொடர்ந்து இவ்வாறு இன்று உயிரிழந்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.


முக்கிய குறிப்பு:
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக்கொள்கிறோம்.

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post