இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் ஜனாதிபதியின் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டது!

Sri Lanka Yazh News
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப் படுவதற்கான வர்த்தமானி அறிவிப்பு இன்று (09) இரவு விடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச அச்சக திணைக்களத்தின் இணையத்தளத்தில் இந்த வர்த்தமானிக்கான 2140/15 ஆம் இலக்கம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் அது இதுவரையில் வர்த்தமானியில் உட்படுத்தப்பட்டிருக்க வில்லையெனவும் கூறப்படுகின்றது.

அரச அச்சக திணைக்களத்தின் இணையத்தளத்தில் இது பதிவாகியுள்ள விதம் பின்வருமாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.