கஞ்சிப்பான இம்ரான் தனது தண்டனை காலத்தை குறைக்குமாறு முறையீடு!

kanjipana imran

கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் போதைப்பொருள் கடத்தியமை தொடர்பில் தனக்கு வழங்கப்பட்டுள்ள 6 வருட சிறைத்தண்டனையை குறைக்குமாறு கோரி கஞ்சிப்பான இம்ரானினால் மேன்முறையீடு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மேன்முறையீட்டை சட்டத்தரணி லக்ஷ்மன் பெரேரா மூலம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு கொழும்பு மேல்நீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்யப்பட்டது.