ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச!!

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை பெயரிட ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் அகிலவிராஜ் காரியவசம் உள்ளிட்டோரும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.