16 வருடங்கள் தலைமறைவின் பின் கைதான கைதி!!!

கேகாலை பகுதியில் கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய ஒருவருக்கு கேகாலை உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்பளித்துள்ளது. 

கடந்த 21.02.2006 அன்று குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும், சந்தேக நபர் தொடர்ந்தும் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 13 வருடங்களாக தலைமறைவாகி இருந்த சந்தேக நபரை கேகாலை பொலிஸாசார் நேற்று (09) கைது செய்தனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திவேல, உடகம பிரதேசத்தில் வசிப்பவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.