அவசரகாலச் சட்ட நீக்கம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் விசேட அறிக்கை!

அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படாமையினால், தீவிரவாத அமைப்புகள் மீது விடுக்கப்பட்டுள்ள தடைகள் தொடர்பில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என தேசிய ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அதன் தலைவர், தினேஷ் தொடங்கொட இதனைக் குறிப்பிட்டுள்ளார்.