இலங்கை U16 இளைஞர் அணியில் மாவனல்லை நூரானி M.M.V மாணவர்கள்!!


இலங்கை U16 இளைஞர் தேசிய கால் பந்தாட்ட அணியில்
மாவனல்லை நூரானி முஸ்லிம் மகா வித்தியாலத்தின் மாணவர்களான ஷகீல் நிசாம் மற்றும் ஹைசம் நஜாப் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை U16 இளைஞர் தேசிய கால் பந்தாட்ட அணி 2019 ஆகஸ்ட் 21 முதல் 31 வரை இந்தியாவில் நடைபெறும் SAFF விளையாட்டுகளில் பங்கேற்கவுள்ளது.  இவ்வணி நேற்று (19) இந்தியா நோக்கி பயணித்தது.