ஜனாதிபதி தேர்தல் திகதி வெளியாகியது!!

yazh news sri lanka
ஜனாதிபதி தேர்தல் முதலில் நடைபெறவுள்ளதோடு அது நவம்பர் மதம் 16ம் திகதி நடைபெறுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக நம்பகரமான தெரிய வருகிறது.

முன்னதாக நவம்பர் 07 தொடக்கம் 15ம் திகதிக்கு உட் Uட்பட்ட நாளில் நடக்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.எனினும் மாகாண சபை தேர்தலை சீக்கிரமாக நடத்தவும் அரச உயர்பீடம் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.