அனைத்து போட்டிகளிலும் ஓய்வு பெறுகிறார் அஜந்த மெண்டிஸ்!!

srilanka cricket
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஜந்த மெண்டிஸ் அனைத்து விதமானாக கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்து ஓய்வு பெறுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இவர் இலங்கை அணிக்காக இறுதியாக கடந்த 2015ஆம் ஆண்டில் விளையாடியுள்ளார்.

மேலும் டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் போட்டிகள் மற்றும் T20 போட்டிகளில் முறையே 70,152 மற்றும் 66 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.