சஜித்தை விட கரு ஜயசூர்யாவிற்கே மக்கள் ஆதரவு அதிகம்.!

சஜித் பிரேமதாசாவை விட, கரு ஜெயசூர்யாவுக்கே அதிக மக்கள் ஆதரவு உள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் ஆய்வுகள் பிரிவு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

பேராசிரியர் சிசிர பின்னவல அவர்களின் தலைமையில் குறித்த ஆய்வு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பேராசிரியரின் ஒலிப்பதிவு.

https://soundcloud.com/user-350778112/tnogerp5if6f