இன்னும் சில தினங்களில், பிரதமராக பதவியேற்கிறார் சஜித்!!

அடுத்துவரும் சில் தினங்களில், ஐக்கிய தேசியக் கட்சித் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச,  பிரதமராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சஜித் பிரேமதாச பிரதமராக பதவியேற்பதற்காக பணிகள், தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அதன்பின் புதிய அமைச்சரவை பதவியேற்பதுடன்,  சுதந்திரக் கட்சியின் சிலருக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்குமெனவும் அறிய வருகிறது.

-Jaffna Muslim