மஹிந்தவை சந்தித்த அமெரிக்க அதிகாரிகள்!

அமெரிக்காவின் மத்திய மற்றும் தென்னாசியாவிற்கான பதில் உதவி செயலாளர் அலைஸ் வெல்ஸ் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க  தூதுவர் அலைனா டெப்லிஸ்ட் ஆகியோர் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர்.

விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லதத்தில் வைத்து அவரை சந்தித்துள்ளார்.

இன்று (11) காலை 11.00 மணியளவிலேயே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.