இலங்கை பாகிஸ்தானுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடாது! - ஹரின்

இலங்கை கிரிக்கட் அணி பாகிஸ்தானுடன் பாகிஸ்தானில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடமாட்டாது எனவும், அதற்கு பதிலாக மூன்று ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் போட்டியிடும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணாண்டோ தெரிவித்தார்.