வாக்காளர் பெயர்பப்ட்டியலை இங்கு அவதானித்துக் கொள்ளலாம்!

நாட்டிலுள்ள சகல கிராம சேவகர் அலுவலகங்களிலும் வாக்காளர் பெயர்ப்பட்டியல் காட்சிப்படுத்தப்படும். 2019ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் உள்ளீடு செய்யப்பட்ட பெயர்கள் மற்றும் நீக்கப்பட்ட பெயர்கள் அடங்கிய இரு ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. எவரேனும் ஒருவரது பெயர் வாக்காளர் இடாப்பில் உள்ளீடு செய்யப்படவில்லையாயின் அவருக்கு மேன்முறையீடு செய்யமுடியுமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.