தமீழீழ தேசிய தலைவரிடம் ஆசிர்வாதம் வாங்கிய புதுமண தம்பதிகள்!

தமிழ் நாட்டில் நிகழ்ந்த திருமண நிகழ்வில் தாலி கட்டி முடிந்தவுடன் தமீழீழ தேசிய தலைவரிடம் ஆசிர்வாதம் வாங்கிய புதுமண தம்பதிகள்.

தேசிய தலைவரின் உருவ படத்தின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறுகின்ற புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது .