குப்பை தளமாகும் புத்தளம் குறித்து கலந்துரையாடல்கள் - (படங்கள் இணைப்பு)

புத்தளம் குப்பைதளமாகுவதனை முன்னிட்டு புத்தளம் “க்லீன்புத்தளம்” (Clean Puttalam) அமைப்பினர் இன்று (13) புதன் கிழமை எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச அவர்களை சந்தித்து இது தொடர்பான பேச்சு வார்த்தைகளை நடாத்தினார்கள்.

மேலும் இக்கலந்துரையாடல்களின் அடிப்படையில் புத்தளம் மக்களுக்கு சரியான தீர்வினை எதிர்ப் பார்க்கலாம் என நம்ப முடிகிறது.