வரவு செலவு திட்டம் 2019 - இறக்குமதி செய்யப்படும் வாகன வரியில் திருத்தம்

2019 மார்ச் 06 ஆம் திகதிக்கு பின்னர் வாகன இறக்குமதிக்காக திறக்கப்பட நாணய கடிதங்கள் ( Letter of Credit - LC) இற்கு மாத்திரமே 2019 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தினால் அமுலுக்கு வந்த வரிகள் இணைத்துக் கொள்ளப்படும் என நிதி அமைச்சர் மங்கல சமரவீர தெரிவித்தார்.